மரண அறிவிப்பு
கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி இரத்தினம் அவர்கள் 23.09.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி முதலிச்சி அம்மா தம்பதிகளின் சிரேஸ்ட மகனும், நாகப்பா சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூரணத்தின் அன்புத் துணைவரும், லனிதா, ஜெசிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதியழகன்(ஆசிரியர் கைதடி குருசாமி வித்தியாலயம்) அவர்களின் மாமனாரும்,தங்கத்துரை(பிரான்ஸ்), கிருஷ்ணன்(இலங்கை), காலஞ்சென்ற இராசம்மா, கனகா(பெல்ஜியம்),கந்தையா(இலங்கை), இராசமணி(இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா, சந்திரன்(சுவிஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரனும், கனகமணி(இலங்கை), மரியரத்தினம்(இலங்கை), நாகராசா(இலங்கை), தங்கராசா(இலங்கை), சிவரஞ்சினாதேவி(இலங்கை), தம்பிராசா(இலங்கை), சிவலிங்கம்(லிங்கம் ஸ்ரோர் - நவபுரம்), பிரபா(சூட்டி சுவிஸ்), செல்லப்பா(செல்லப்பா களஞ்சியம் - கைதடி வடக்கு), காலஞ்சென்ற பொன்னுத்துரை, சுந்தரலிங்கம்
(லிங்கம் - பிரான்ஸ்), வாமதேவன்(ராசு - பிரான்ஸ்), நவரத்தினம் (ரத்தினம் - சுவிஸ்), யோகேஸ்வரன்(சேகர் - பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,கிருதிகன், கேசிகன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.09.2010 வியாழக்கிழமை அன்று பி.ப 5:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கிருபா(மருமகன் - ஜேர்மனி)தொடர்புகளுக்கு
மனைவி, ஜெசிநாத் — இலங்கை
தொலைபேசி: +94213008802
செல்லிடப்பேசி: +94776905861
லனிதா — இலங்கை
தொலைபேசி: +94213008736
சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41627562984
தங்கத்துரை — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609742132
கனகா — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32499870293
சுந்தரலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33164212776
வாமதேவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33173585524
நவரத்தினம் — பிரான்ஸ்
தொலைபேசி: +41628933089
யோகேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160200375
மேலதிக தொடர்புகளுக்கு
ஜெசிநாத்
தொலைபேசி:+94213008802, +94776905861
வெளியீடு- http://www.tamilsguide.com/
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home