அமரர் இரத்தினம் ஞாபகார்த்த மண்டபம் - திறப்புவிழா
கடந்த 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை அமரர் திரு இரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக மண்டபம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரான்சில் வசிக்கும் அவரது சகோதர் திரு தங்கத்துரை அவர்களின் கைதடி இல்லத்தின் ஓர்பகுதியில் அமரர் அவர்களினால் அமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றிற்கு அவரது பெயரிடப்பட்டு கைதடி நலன்பேணும் நட்புறவுக் கழகத்தின் தலைவர் திரு ப.செல்லத்துரை ஆசிரியர் தலைமையில் திருமதி கனகமணி தங்கத்துரை அவர்களினால் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு தங்கத்துரை அவர்களும்,கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு கிருஷ்ணன் அவர்களும் பங்குபற்றினர்.இந்தமண்டபத்தின் ஒரு பகுதியில் கைதடி நலன்பேணும் நட்புறவுக் கழகத்தின் அலுவலகம் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

1
3
4
5
6
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home