இ ர த் தி ன மா லை

அமரர் திரு சின்னப்பொடியன் இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவு நிகழ்வு கடந்த 21.10.2010 புதன்கிழமை அவரது இல்லத்தில் நினைவு பூர்வமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறவினர், நண்பர்கள், அயலவர், அபிமானிகள் என ஆயிரத்துக்குமேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
இந் நிகழ்வின்போது அமரர் திரு சி.இரத்தினம் அவர்களின் நினைவுப்பதிவுகளை சுமந்த ”இரத்தினமாலை” என்னும் நினைவுமலர் வெளியிடப்பட்டதோடு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அமரரின் ஞபகார்த்தமாக பலன்தரு மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
பக்கங்களின் மீது அழுத்தி பெரிதாக்கிப் படியுங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home







உள்ளடக்கம்

உள்ளடக்கங்களை முழு அளவில் காணப் அவற்றின் மேல் அழுத்துங்கள்